7 வயது சிறுமிகளைப் பலாத்காரம் செய்த 12 வயது சிறுவன்
டெல்லி: 6 மற்றும் 7 வயதான அக்கா, தங்கையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான் 12 வயது சிறுவன்.
டெல்லியில் இந்த கொடுமை நடந்துள்ளது.
டெல்லி புறநகரி்ல் உள்ளது அமான் விகார். இப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன், அதே பகுதியைச் சேர்ந்த 6 மற்றும் 7 வயதாகும் அக்கா, தங்கையை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளான்.
அங்கு சென்று அந்த இரு சிறுமியரிடமும் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான்.
அவனிடமிருந்து தப்பி வெளியே ஓடி வந்த இரு சிறுமியரும் தங்களது பெற்றோர்களிடம் கூறி அழுதுள்ளனர். இதையடுத்து போலீஸில் புகார் தரப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அந்த சிறுவனை அழைத்து விசாரித்தபோது தான் தவறு செய்ததை ஒத்துக் கொண்டான். இருப்பினும் அவன் மைனர் என்பதால் தங்களால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறிய போலீஸார், சிறுவர் சீர்திருத்த வாரியம்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறிச் சென்று விட்டனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், சிறுவர் சீர்திருத்த வாரியத்தை அணுகவுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications