அரசு பஸ்களில் விரைவில் மூட்டைப் பூச்சிக்கு முடிவு: நேரு
சென்னை: தமிழக அரசின் விரைவு போக்குவரத்து பேருந்துகளில் இருக்கும் மூட்டைப்பூச்சிகள் விரைவில் மருந்து அடித்து ஒழிக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று அதிமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் மூட்டைப்பூச்சி தொல்லை அதிகரித்துவிட்டதாகவும், இதனால் பயணிகள் நிம்மதியாக செல்ல முடியவில்லை என குற்றம் சாட்டினர்.
இதற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் நேரு கூறுகையில்,
தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1,020 விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புதிதாக 400 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளது.
பல பேருந்துகளில் மூட்டைப் பூச்சி அதிகம் இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ பத்மாவதி தெரிவித்துள்ளார். ஒரு வாரத்தில் மருத்து அடிக்கப்பட்டு மூட்டைப் பூச்சிகள் ஒழிக்கப்படும்.
கும்மிடிப்பூண்டியில் பெத்திகுப்பத்துக்கு அருகே ரூ. 72 கோடி செலவில் ஒருங்கிணைந்த நவீன சோதனைச்சாவடி அமைக்கப்படும்.
பொன்னோரி-கும்மிடிப்பூண்டிக்கு இடையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் அங்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications