விமானத்தில் டிரஸ்ஸைக் கழற்றிய பயணி!
நியூ மெக்சிகோ: யுஎஸ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த ஒரு பயணி தனது ஆடைகளை கழற்றி நிர்வாணமானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே விமானத்தில் பயணித்த இரு போலீஸார் அந்த பயணிகை கைவிலங்கிட்டு கைது செய்து அமர வைத்தனர்.
அந்த நபரின் பெயர் கீத் ரைட். 50 வயதாகிறது. நியூயார்க்கைச் சேர்ந்தவர். இவர் வடக்கு கரோலினாவிலிருந்து லாஸ் ஏஞ்சலெஸ் சென்ற விமானத்தில் பயணித்தார். விமானத்தில் 148 பயணிகள் இருந்தனர்.
விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீரென தனது உடைகளை கழற்றி நிர்வாணமானார் கீத். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விரைந்து ஓடி வந்த விமானப் பனிப் பெண் ஒருவர் போர்வை ஒன்றை எடுத்து கீத்தை மூட முயன்றார். ஆனால் போர்வையை உதறித் தள்ளினார் கீத். இதனால் மேலும் பரபரப்பு கூடியது.
அத்தோடு நில்லாமல் தன் மீது பனிப் பெண் மீது ஒரு குத்து விட்டார். இதையடுத்து விமானத்தில் பயணித்த இரு போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினர் விமானப் பணியாளர்கள்.
அவர்கள் வந்து கீத்துக்கு கைவிலங்கிட்டு ஆடைகளை உடுத்தி அமர வைத்தனர். பின்னர் விமான நிலையம் வந்ததும் கீத்தைக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications