சட்டசபையில் 'சிவலோகம்-பூலோகம்-வைகுண்டம்'!
சென்னை: சட்டசபையில் சிவலோகம்-பூலோகம்- வைகுண்டம் குறித்து சுவையான விவாதம் நடந்தது.
அவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் ஜோசப், தனது விளவங்கோடு தொகுதியில் உள்ள சிவலோகம் பகுதியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நடந்த விவாதம்:
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): சிவலோகத்துக்குச் சென்றால் திரும்பி வர முடியாது. பிறகு, ஏன் சிவலோகத்தைப் பற்றி பேசுகிறார்.
சுதர்சனம் (காங்கிரஸ்): எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சிவலோகத்துக்குச் சென்று இருக்கிறாரா? அங்கு அவருக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா?.
சபாநாயகர் ஆவுடையப்பன்: பூலோகத்தைப் பற்றிப் பேசுங்கள்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன்: விளவங்கோடு தொகுதியில் உள்ள சிவலோகத்தை நேரடியாகச் சென்று பார்த்தால் அதன் அருமை புரியும்.
அமைச்சர் துரைமுருகன்: சிவலோகம் பகுதி அமைந்துள்ள சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 ஆகிய இடங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இரண்டு விடுதிகள் உள்ளன. அதன் பெயர்கள் என்ன தெரியுமா?.. சிவலோகம், வைகுண்டம்.
இதையடுத்து அவையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications