For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவர்னர் பதவி-சாரா பாலின் திடீர் ராஜினாமா

By Staff
Google Oneindia Tamil News

Sarah Palin
ஆன்கரேஜ், அலாஸ்கா: அலாஸ்கா ஆளுநர் பதவியை சாரா பாலின் ராஜினாமா செய்த விட்டார். மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் நின்றவர் சாரா பாலின் என்பது குறிப்பிடத்தக்கது.

அலாஸ்கா ஆளுநராக இருந்து வந்த பாலின் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

அவருக்குப் பதில் துணை ஆளுநர் சென் பார்னல் ஆளுநராக ஜூலை 26ம் தேதி பதவியேற்பார்.

45 வயதாகும் பாலின் தனது ராஜினாமா குறித்துக் கூறுகையில், மாற்றத்தை நான் விரும்புகிறேன். எனவேதான் விலக முடிவு செய்துள்ளேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X