திருப்பதி கோவிலில் பாம்பு-பக்தர்கள் அலறி ஓட்டம்
திருப்பதி: திருப்பதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்த அறை ஒன்றில் பாம்பு புகுந்ததால், பக்தர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் பணக்கார கடவுள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள். திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் நேற்றும் சுவாமியை தரிசக்க பக்தர்கள் பெரும் திரளாக வந்திருந்தனர். நீண்டு வரிசையில் நின்றிருந்தனர். அப்போது வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 17வது அறைக்குள் திடீரென ஒரு பாம்பு நுழைந்தது.
பாம்பை கண்டதும் படையே நடுங்கும் என்பதால் பக்தர்கள் கூட்டமும் அலறியடித்து கொண்டு ஓடியது.
இதையடுத்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பாம்பை பிடித்து சென்றனர். அதன் பின்னரே பக்தர்கள் நிம்மதியாக தரிசனத்துக்கு சென்றார்கள்.
தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்குவதற்கு இடமின்றி பல பக்தர்கள் கொட்டும் பனியில் வெட்ட வெளியில் படுத்து உறங்கி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications