வாய்க்காலில் கிடந்த 2,000 வாக்காளர் அட்டைகள்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பத்தாலம்பேட்டை பகுதியில் வாய்க்காலை தூர்வாறும்போது சுமார் 2,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்துள்ளன.
இதில் பாதிக்கும் மேற்பட்டவை எரிந்த நிலையில் இருந்தன.
இதையறிந்து ஓடி வந்த மக்கள் அதில் தங்களது பெயரிலான அட்டைகளும் இருந்தது கண்டு அதிர்ந்தனர்.
இந்த அட்டைகள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்ளன. இவற்றை வாய்க்காலில் புதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தினால் இப் பகுதி மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications