தஞ்சாவூர் கல்லூரி சீட்-ஆந்திர மாணவி தற்கொலை
ஹைதராபாத்: தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாத காரணத்தை அடுத்து ஆந்திர மாணவி ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆந்திர மாநிலம் கோதபேட்டையை சேர்ந்தவர் தேஜஸ்வி (19). அவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் இன்று காலை அபார்ட்மென்டின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த பெண் நீண்ட நாட்களாக தான் விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என நினைத்து மனவேதனை அடைந்துள்ளார். அதனால் தான் இந்த துயர முடிவுக்கு வந்துள்ளார். தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தெலுங்கில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications