மாவோயிஸ்டுகள் மீண்டும் அட்டகாசம் - 2 சிபிஎம் தொண்டர்கள் படுகொலை
லால்கர்: மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூரில் லால்கர் அருகே மீண்டும் மாவோயிஸ்டுகள் அட்டகாசம் செய்துள்ளனர். அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். கட்சி அலுவலகமும் தீவைத்து எரிக்கப்பட்டது.
சமீபத்தில் போலீஸாரால் மீட்கப்பட்ட லால்கருக்கு அருகே உள்ள சிஸ்ரி என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாரன் மஹதோ, குருசரண் மஹதோ ஆகிய இரு சிபிஎம் தொண்டர்களையும் அவர்களது கட்சி அலுவலகத்திலிருந்து கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள், பின்னர் இருவரையும் படுகொலை செய்தனர்.
கட்சி அலுவலகத்தையும் அவர்கள் தீவைத்துக் கொளுத்தினர். கைகளில் ஆயுதங்களுடன் கும்பலாக வந்த அவர்கள் முதலில் அலுவலகத்தைத் தாக்கி சூறையாடினர். அதன் பின்னர் தீவைத்துக் கொளுத்தினர்.
கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் கட்சி அலுவலகத்திற்கு வெளியே கிடந்தன.
தகவல் அறிந்து போலீஸார் வருவதற்குள் மாவோயிஸ்டுகள் அங்குள்ள வனப் பகுதிக்குள் ஓடி விட்டனர். அவர்களை வேட்டையாடுவது கடினம் என்பதால் போலீஸார் சம்பவ இடத்திற்கு அருகேயே நின்று விட்டனர்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications