துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை திடீர் பறிப்பு
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் துரைமுருகன் வசம் சட்டம், பொதுப்பணித்துறை ஆகியவை இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென பொதுப்பணித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அவர் இனி சட்ட அமைச்சராக மட்டும் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியே பொதுப்பணித்துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, முதல்வர் பரிந்துரையின் பேரில், ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
துரைமுருகன் வசம் இருந்து வந்த பொதுப்பணித்துறை ஏன் பறிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை, பாலாறு அணை உள்ளிட்டவற்றில் துரைமுருகனின் செயல்பாடுகள் மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications