விரைவில் 5 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்: குப்தா
சென்னை: தமிழகத்தில் காலியாகவுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறியுள்ளார்.
தமிழகத்தில், தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், ஸ்ரீவைகுண்டம், கம்பம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. மங்களூர் தொகுதி உறுப்பினர் செல்வம் வழங்கிய ராஜினாமா கடிதம் இதுவரை ஏற்கப்படவில்லை.
காலியாகவுள்ள தொகுதிகளில் ஆகஸ்ட் 24ம் தேதிக்குள் இளையாங்குடிக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். அப்படி நடத்தும்போது, மற்ற தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலை நடத்தி விட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
இதையடுத்து எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா செய்தியாளர்களிடம் பேசுகையில், வருகிற 14ம் தேதி சம்பந்தப்பட்ட தொகுதிகளின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இதையடுத்து விரைவில் இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படும் என்றார் குப்தா.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications