'உணவு பதப்படுத்தல்-தமிழகத்தில் தனி அமைச்சகம் தேவை'
சென்னை: தமிழகத்தில் உணவுப் பதப்படுத்துதலுக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் சுபோத்காந்த் சகாய் கூறினார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
நாட்டில் 70 சதவீத மக்கள் விவசாயிகளே. தமிழ்நாட்டையும் விவசாய மாநிலம் என்றே சொல்லலாம். தமிழகம் தகவல் தொழில் நுட்ப துறையில் சிறந்து விளங்குவதை பாராட்டுகிறோம். அந்த துறையை விட 10 மடங்கு வேலைவாய்ப்பை தரக்கூடியது உணவு பதப்படுத்தும் துறை. இந்தத் துறை சிறப்பாக விளங்க வேண்டுமானால் அதற்காக தனித்துறை தேவை.
அதாவது தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்துதலுக்கு தனி கொள்கை உருவாக்கி, தனி அமைச்சகத்தை ஏற்படுத்தி, தனி அமைச்சரை நியமிக்க வேண்டும்.
உணவுப் பதப்படுத்துதல் துறையில் தமிழ்நாடு மிகச் சிறப்பான இடத்தைப் பிடிக்க முடியும். காரணம் இங்கு விளையும் விவசாய பொருட்களை வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ கொண்டு செல்ல நல்ல போக்குவரத்து வசதி உள்ளது.
உலகம் முழுவதும் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை உள்ளது. எனவே உணவு பொருட்களை பதப்படுத்த தனி பூங்காக்கள் இந்தியா முழுவதும் 30 இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் மீன்கள், இறைச்சி ஆகியவை நிறைய கிடைக்கிறது. எனவே அவற்றை பதப்படுத்தி வைக்க உணவு பதப்படுத்தும் பூங்கா அவசியம் தேவை என்றார்.
-
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Toll Charge: தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு! பொதுமக்கள் அதிர்ச்சி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications