தஞ்சை: திமுக-காங் அலுவலகங்கள் சாம்பல்!

Subscribe to Oneindia Tamil

ஒரத்தநாடு: தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் நடந்த தீ விபத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணாசிலை அருகே ஓட்டல் வைத்து நடத்தி வருபவர் அரிகரன். இவரது ஓட்டலில் திடீரென தீ பிடித்தது.

அந்த தீ பரவி அருகில் இருந்த நகர திமுக அலுவலகம், மற்றும் வட்டார காங்கிரஸ் அலுவலகம், காமராஜர் படிப்பகம், டெலிபோன் பூத் கடை, சைக்கிள் கடை உள்ளிட்ட 8 கடைகளுக்கு மளமளவென பற்றி எரிந்தது.

தீயில் அந்த எட்டு கடைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+