தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு ஸ்வைன்-இதுவரை 14
சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றையும் பன்றிக் காய்ச்சல் பெரும் பீதியூட்டி வருகிறது.
இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் சவூதியிலிருந்து சென்னை வந்தவர்கள்.
2 பேர் மாணவர்கள். இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல ஈரோட்டைச் சேர்ந்த ஹரிராஜன் என்பவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்கு நாள் சுற்றுப் பயணமாக மலேசியா போனவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றி விட்டது. கோவை அரசு மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications