ஊட்டியில் கன மழை-வெள்ளத்தில் சி்க்கிய மாணவிகள்
ஊட்டி: தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதையடுத்து நீலகிரியில் பல பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே ஒரு பள்ளியை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. அந்தப் பள்ளியில் 23 மாணவிகள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க தீயணைப்புப் படையினரும் போலீசாரும் முயன்று வருகின்றனர்.
இன்று காலை ஊட்டி-கூடலூர் ரோட்டில் உள்ள டி.ஆர். பஜார் என்னும் இடத்தில் ராட்சத கற்பூர மரம் சரிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் கூடலூர், ஊட்டி, மைசூர், கேரளா செல்லும் வாகனங்கள் நடுவழியில் நின்றன.
நெடுஞ்சாலை துறையினரும், வனத்துறையினரும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மழை காரணமாக நாளையும் நீலகிரி மாவட்டத்தி்ன் பல பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications