பருப்பு விலை-பேட்ஜுடன் வந்த கம்யூ. எம்எல்ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருவதைக் கண்டித்து கம்யூ. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து சபைக்கு வந்தனர்.
பருப்பு விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பு விலை இல்லத்தரசிகளுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது.
பருப்பு தவிர பயறு, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை, சட்டசபைக்கு வந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், "மத்திய அரசே பருப்பு விலை உயர்வை தடுத்து நிறுத்து, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை செய்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை சட்டையில் குத்தி இருந்தனர்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் இதேபோன்ற பேட்ஜ் அணிந்து சபை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications