மீன் விலை திடீர் சரிவு-மீண்டும் கடலுக்குள் மீன்கள்!
Subscribe to Oneindia Tamil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறையில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
மீனவர்கள் வலையில் தற்போது பெரும்பாலும் மத்தி மீன்களே அதிகளவில் கிடைத்து வருகின்றன. ஆனால் இந்த வகை மீன்களை வாங்க வியாபாரிகள் முன் வருவதில்லை. இதனால் இந்த வகை மத்தி மீன்களை அதிகளவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது, கேரளாவில் மத்தி மீன்கள் விலை மிகவும் குறைந்து விட்டது. இதனால் 100 கிலோ மீன்கள் கொண்ட பெட்டி வெறும் ரூ.20 க்கு தான் விற்பனையாகிறது.
இதனால் மனம் உடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் கடலிலேயே திருப்பி கொட்டி வருகின்றனர்.
இதுவரை கடந்த 3 நாட்களாக கடலில் பிடிபட்ட 6 டன் மத்தி மீன்களை மீண்டும் கடலிலேயே கொட்டியுள்ளதாக மீனவ சங்க பிரநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications