கூகுள் லாபம் 19 சதவிகிதம் உயர்வு!
Subscribe to Oneindia Tamil
சான்பிரான்ஸிஸ்கோ: விளம்பர மார்க்கெட் டல்லடிக்கும் இந்த நேரத்திலும் கூகுள் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டின் லாபம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. முதல் காலாண்டை விட இந்த காலாண்டில் 19 சதவிகிதம் அதிக லாபம் பெற்றுள்ளது கூகுள்.
லாபம் அதிகரித்தாலும் நிறுவனத்தின் பங்குகள் விலை தொடர்ந்து சரிவுக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இணையதள நிறுவனங்களைப் பொறுத்தவரை, உலகிலேயே அதிக லாபத்துடன் இயங்குவது இப்போதைக்கு கூகுள் மட்டுமே.
கடந்த மூன்று மாத காலத்தில் இந்த நிறுவனம் லாபமாக 1.48 பில்லியன் டாலர்களை சம்பாதித்துள்ளது. அதாவது பங்கு ஒன்றுக்கு தலா 4.66 டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளது கூகுள்.
இந்த லாபத்தை ஈட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது கூகுள். இதில் ஆயிரக்கணக்கான பணியாளர்களின் வேலைக் குறைப்பும் அடங்கும்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications