திருப்பூர் நிறுவனங்கள் ரூ.50000 கோடி கடன் பாக்கி; 1 லட்சம் பேர் வேலை இழப்பு

இந்த நகரங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் மட்டுமே வங்கிகள் மற்றும் பல்வேறு அரசு - தனியார் நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கி ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.
பெருமளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலேயே இவ்வளவு கடன் பாக்கி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளாதார மந்தம் மட்டுமல்லாமல், மின்துறையில் அரசின் அலட்சியமும், அரசுத் தரப்பில் உற்பத்தியாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லாததும்கூட உற்பத்தி முடங்க முக்கிய காரணம் என்று திருப்பூர், கோவை நகரங்களின் தொழில் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடன்பாக்கி வைத்துள்ளோரில் பெரும்பாலானோர், சைமா (SIEMA)வில் உறுப்பினர்களாக உள்ளவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
பல தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நகரங்களில் மூடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் மற்றும் கோவையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பொள்ளாச்சியில் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.. கனிம வளத்துறை அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications