தமிழகத்தில் 71 மாஜிஸ்திரேட்கள் திடீர் இடமாற்றம்!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் சண்முகப்ரியா, மதுரை தாலுகா முன்சீப்பாகவும், மதுரை நான்காவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் வெங்கடேசன், உசிலம்பட்டி இரண்டாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டாகவும், ஊட்டி மாவட்ட முன்சீப் விஜயகுமார், கூடலூர் மாவட்ட முன்சீப் மற்றும் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டாகவும் இடமாற்றம்
செய்யப்பட்டுள்ளனர்.
உசிலம்பட்டி மாவட்ட முன்சீப் மற்றும் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட் ஜெயகுமாரி ஜெமி ரத்ரனா, மதுரை நான்காவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டாகவும், மதுரை தாலுகா முன்சீப் செங்கமலச்செல்வன், உசிலம்பட்டி மாவட்ட முன்சீப் மற்றும் ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூர் 16 வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயந்தி, தமிழ்நாடு மாநில ஜுடிஷியல் அகாடமி உதவி இயக்குனராகவும், முன் அந்த பதவியில் இருந்த சுதா, காஞ்சிபுரம் முதலாவது ஜுடிஷியல் மாஜிஸ்திரேட்டாகவும், பூந்தமல்லி கூடுதல் மாவட்ட முன்சீப் கோபிநாத், சென்னை சிட்டி சிவில் நீதிமன்ற பதிவாளராகவும், இப் பதவியில் இருந்த ஜெயமங்களம், சங்கராபுரம் மாவட்ட முன்சீப்பாகவும்
மாற்றப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் மொத்தம் 71 மாஜிஸ்திரேட்கள், முன்சீப்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications