திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதலைத் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனுக்கு குருகுலம் இறையியல் கல்லூரி சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
அவரது அரசியல் பணியை பாராட்டி இந்த பட்டம் தரப்படுகிறது. சென்னை புரசைவாக்கம் குருகுலம் அகாடமியில் இன்று நடைபெறும் விழாவி்ல் அதன் வேந்தர் ராஜரத்தினம் திருமாவளவனுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
விழாவிற்கு பெத்தேல் பைபிள் கல்லூரி தலைவர் சந்திரபோஸ் தலைமை தாங்குகிறார். கல்லூரி இணை வேந்தர் டாக்டர் அசரியா, பொருளாளர் மனோகரன், பதிவானன் டேவிட் உதயகுமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications