சென்செக்ஸில் இன்று சிவப்பு மயம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொடர்ந்து 5 நாட்கள் சக்கைப் போடு போட்ட இந்திய பங்கு வர்த்தகம், இன்று டல்லடித்தது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே 100 புள்ளிகள் இறங்குமுகத்திலேயே இருந்தது சென்செக்ஸ்.
பெரிய நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த லாபத்திலேயே கைமாறின, அல்லது குறைந்த அளவு நஷ்டம் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று வீழ்ச்சிப் போக்கு காணப்பட்டது. 30 புள்ளிகள் குறைந்தப 4472 ஆக இருந்தது நிப்டி.
டிசிஎஸ், கெய்ல், சுஸ்லான், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பிஎச்இஎல், என்டிபிசி, டிஎல்எப், ஸ்டெர்லைட், ஏசிசி, ஐடிசி போன்றவை நஷ்டத்தைச் சந்தித்த பிற பெரிய நிறுவனங்கள்.
வர்த்தக நேர முடிவில் 114 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ் 15,076 புள்ளிகளில் நிலைபெற்றது.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications