கைதிகளுக்கு செல்போன்-பெண் போலீஸ் டிஸ்மிஸ்
கடலூர்: கைதிகளுக்கு பான்பராக், செல்போன், மூக்குப்பொடி சப்ளை செய்த கடலூர் மத்திய சிறை பெண் காவலர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
சமீபத்தில் கைதிகளுக்கு கஞ்சா கடத்திய ஜெயிலர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் காவலரும் பிடிபட்டுள்ளார்.
கடலூர் மத்திய சிறையில் பெண்களுக்கு தனி பிரிவு உள்ளது. இது ஆண்களுக்கான மத்திய சிறைக் கண்காணிப்பாளரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பெண்கள் சிறையில் தாற்காலிக காவலராகப் பணிபுரியும் தாசுணுவிடம் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் ஜெயராமன் முன்னிலையில் பெண் காவலர்களால் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது தாசுணுவிடம் பான்பராக் பாக்கெட்டுகள், மூக்குப் பொடி பாக்கெட்டுகள் மற்றும் செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கைதிகளிடம் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டு, அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இந்தப் பொருட்களை பல காலமாக சப்ளை செய்து வந்துள்ளார் தாசுணு.
இதையடுத்து இவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications