இடைத் தேர்தல்-காங். வேட்பாளர்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: வரும் சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஸ்ரீவைகுண்டத்தில் சுடலையாண்டியும், தொண்டாமுத்தூரி்ல் எம்.எம்.கந்தசாமியும் போட்டியிடுகின்றனர்.
வேட்பு மனு தாக்கல் நாளையுடன் முடிவடையும் நிலையில் இன்று இத் தகவலை காங்கிரஸ் டெல்லி தலைமை வெளியிட்டது.
தொண்டாமுத்தூர் தொகுதியை எப்படியாவது பிடித்துவிட அந்தத் தொகுதியின் முன்னாள் எம்எலஏவும் மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் முயன்று வந்தார். இதற்காக டெல்லியிலேயே டெரா போட்டுப் பார்த்தும் அவருக்கும் சீட் தரப்படவில்லை.
அதே போல ஸ்ரீவைகுண்டத்தில் போட்டியிட மறைந்த காங்கிரஸ் எம்எல்ஏவின் மனைவி சீட் கேட்டிருந்தார். அவருக்கும் தரப்படவில்லை.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications