டாடா டோகோமோவுக்கு தமிழகத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்!
சென்னை: டாடா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டாடா ஜிஎஸ்எம் டோகோமோ ப்ளானுக்கு மட்டும் ஒரு மாதத்தில் 5 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
டாடா டோகோமோ அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த புதிய திட்டப்படி வெளிச் செல்லும் அழைப்புகளுக்கான (அவுட்கோயிங்) கட்டணங்கள் நொடிக்க்கு ஒரு பைசா எனக் கணக்கிடப்படுகிறது. இதனால், நாம் பேசாத நேரத்துக்கும் சேர்த்து பணம் செலுத்தும் அவசியமில்லாமல் போகிறது.
இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகியுள்ளதால், தமிழகத்தில் மட்டும் ஒரு மாதத்துக்குள் 5 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இதில் இணைந்துள்ளனர்.
775 நகரங்கள் மற்றும் 4370 கிராமங்களில் இந்த டோகோமோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல புதிய சலுகைகளையும் இந்த டோகோமோவுடன் தரத் திட்டமிட்டுள்ளதாக டாடா டோகோமோவின் சிஇஓ நாகா வேலமுரி தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications