ராணி எலிசபெத்துக்கு சீக்கிய பாதுகாவலர்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இங்கிலாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ராணி எலிசபெத்தின் பாதுகாப்புப் படையில் 2 சீக்கியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெருமையைப் பெற்றுள்ள சீக்கிய வீரர்களின் பெயர் - சிம்ரஞ்சித் சிங் (26), சர்வித் சிங்.
இவர்களில் சிம்ரஞ்சித் சிங் ராணியின் கிரீடம் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் பிரிவில் இடம் பெற்றிருப்பார்.
சர்வித் சிங், ராணியின் பாதுகாப்புப் படைப் பிரிவில் இடம் பெறுகிறார்.
வில்ட்ஷயர் அரண்மனையில் சிம்ரஞ்சித் சிங் பணியாற்றுவார். சப்போல்க்கில் உள்ள ராணுவப் படைப் பிரிவில் சர்வித் சிங் இடம் பெறுவார்.
சிம்ரஞ்சித் சிங், சிப்பன்ஹாமுக்கு அருகில் உள்ள 21 சிக்னல் பிரிவில் பணியாற்றி வருகிறார். சர்வித் சிங், வட்டிஷாமில் உள்ள 3 ராணுவ ஏர் கார்ப்ஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications