ஆகஸ்ட் 3ல் புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடர்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 3ம் தேதி தொடங்குகிறது.
கவர்னர் இக்பால் சிங் உரையுடன் தொடங்கும் இந்தக் கூட்டத் தொடரில் 5ம் தேதி முதல்வர் வைத்திலிங்கம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற வைத்திலிங்கம் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது.
30 உறுப்பினர்களை கொண்ட புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 10 எம்எல்ஏக்களும், திமுகவுக்கு 7 எம்எல்ஏக்களும் உள்ளனர். இந்த இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன.
புதுச்சேரி மாநில காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா 3 எம்எல்ஏக்களும், பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுக்கு தலா எம்எல்ஏவும் உள்ளனர்.
More From
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்?












Click it and Unblock the Notifications