சென்னை, பெங்களூர் விமான நிலையங்களும்...ரெட்டி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சென்னை, பெங்களூர் சர்வதேச விமான நிலையங்கள் ஆந்திராவுக்கு மிக அருகில் உள்ளன. எனவே இவை ஆந்திராவுக்கே சொந்தமானது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஆந்திர மாநில எல்லைப் புற மாவட்டங்களான சித்தூர் மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில்தான் சென்னை, பெங்களூர் விமான நிலையங்கள் உள்ளன.
சென்னைக்கு அருகிலும் (ஸ்ரீசிட்டி), பெங்களூருக்கு அருகிலும் (லெபாக்ஷி) மிகப் பெரிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
அந்த வகையில் பார்த்தால் ஆந்திராவுக்கு தற்போது ஷாம்சாபாத் சர்வதேச விமான நிலையம் உள்பட மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்றார் ரெட்டி.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications