துபாய் விமானத்தில் கோளாறு - சென்னையில் 390 பயணிகள் தவிப்பு
சென்னை: சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட வேண்டிய விமானம் கோளாறு காரணமாக கிளம்பத் தாமதமானாதால், 390 பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.
சென்னையிலிருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு துபாய் செல்லும் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தில் ஏற 390 பயணிகள் காத்திருந்தனர்.
ஆனால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருக்குமாறு கூறிய அதிகாரிகள், அதுவரை பயணிகளை ஓய்வறையில் அமருமாறு கூறி அமர வைத்தனர்.
ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு மேலாகியும் விமானம் கிளம்பும் வழியைக் காணாததால் பயணிகள் கோபமடைந்தனர்.
சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பொறுப்பற்ற போக்கைக் கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், இன்று இரவு 9.30 மணிக்கு விமானம் கிளம்பும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்தது.
இதையடுத்து 390 பயணிகளும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications