திருடர்கள் அட்டகாசம் - ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண்
முசாபர்நகர்: உ.பி. மாநிலம் முசாபர் நகரில், ரயிலில் புகுந்த கொள்ளையர்கள், ஒரு பெண் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்த பின்னர் அவரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.
டெல்லி - அம்பாலா மார்க்கத்தில் சென்ற ஒரு ரயிலில், பிரியங்கா என்ற பெண் தனது கணவர் அமீத் குமாருடன் நேற்று பயணித்தார்.
அப்போது ரயில், கட்டோரி ரயில் நிலையத்தை அடைந்ததும் சிலர் ரயிலில் ஏறினார்கள். ரயில் கிளம்பியதும், அந்த நபர்கள், பிரியங்கா அணிந்திருந்த நகை உள்ளிட்ட பொருட்களை தருமாறு மிரட்டினர்.
ஆனால் தர முடியாது என்று கூறி பிரியங்காவும், அவரது கணவரும் போராடினர். அப்போது ஆத்திரமடைந்த திருடர்கள், பிரியங்காவை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டு விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அமீத் குமார் உடனே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதையடுத்து திருடர்கள் ஓடி விட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த பிரியங்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications