போதையில் பள்ளிக்கு வந்த மாணவர்கள் நீக்கம் !
அந்தியூர்: பள்ளி நேரத்தில் டாஸ்மாக் கடைக்குச் சென்று குடித்துவிட்டு கலாட்டா செய்த நான்கு மாணவர்கள் நீக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடம் கிராமத்தில் உள்ளது அரசு மேல் நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில் ஒலகடம், வெள்ளித்திருப்பூர், மாக்கல்லூர், பட்லூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப் பள்ளியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் காந்தி சிலை அருகே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது.
இப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் சிலம்பரசன், ரமேஷ், ஸ்ரீதர், பிளஸ் 1 படிக்கும் மூர்த்தி ஆகியோர் பள்ளி நேரத்தில் இந்த கடைக்கு, பள்ளிச் சீருடையிலே சென்ற மதுஅருந்தியுள்ளனர்.
போதை தலைக்கேறிய மாணவர்கள் நால்வரும், கடை வாசலில் உளறி கூச்சல் போட்டனர். இதை கண்ட அப்பகுதி பொது மக்கள், அவர்களை பிடித்து பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தியிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி வாயிலில் பொதுமக்கள் ஏராளமாக கூடிவிட்டனர். மாணவர்களை விசாரித்த தலைமையாசிரியர் ஜெயந்தி, நால்வரையும் உடனடியாக பள்ளியை விட்டு நீக்கினார்.
அத்துடன், பள்ளி நேரத்தில் தம் அடித்ததாக கண்டுபிடிக்கப்பட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ஆறு பேர் பள்ளியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications