தொண்டாமுத்தூர் திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவராக கண்ணப்பன் நியமனம்
சென்னை: தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிய வாய்ப்பு கிடைக்காத முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், தற்போது அத்தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதிமுகவிலிருந்து தாவி திமுகவுக்கு வந்தவர் கண்ணப்பன். தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர். இத்தொகுதியில் மீண்டும் இவரே நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்தத் தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது.
இந்த நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக தேர்தல் பணிக்குழுத் தலைவராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பொங்கலூர் பழனிச்சாமி, செயலாளர்களாக சுப்புலட்சுமி ஜெகதீசன், பேரவை மு.சண்முகம், உறுப்பினர்களாக கோவை மு.ராமநாதன், எம்.வீரகோபால், பா.அருண்குமார், ரத்னா சாமிநாதன், நா.முருகவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பர்கூருக்கு செல்வகணபதி
அதேபோல பர்கூர் தொகுதி திமுக தேர்தல் பணிக்குத் தலைவராக செல்வகணபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
செயலாளராக டி.செங்குட்டுவன், உறுப்பினர்களாக இ.ஜி.சுகவனம், எம்.வி.வெற்றிச்செல்வன், டாக்டர் காஞ்சனா கமலநாதன், எம்.யுவராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வகணபதி அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications