ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்! -இன்டிகோ
மும்பை: தனியார் விமான நிறுவனங்கள் சில அறிவித்துள்ள ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம். அன்றைய தினம் அரசுக்கும் பயணிகளுக்கும் உதவும் வகையில் கூடுதலாக விமானங்களை இயக்குவோம் என இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள இந்திய விமான நிறுவன கூட்டமைப்பில் தனியார் விமான நிறுவனமான இன்டிகோவும் ஒரு உறுப்பினராக உள்ளது.
ஆனால் இப்போதைய ஸ்ட்ரைக் அடிப்படையில்லாதது, மக்களை கோபத்துக்குள்ளாக்குவது, என கருத்து தெரிவித்துள்ள இன்டிகோ, ஆகஸ்ட் 18-ம் தேதியன்று வழக்கம்போல விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் அரசுக்கு உதவியாக கூடுதல் விமானங்களை இயக்கப் போவதாகக் கூறியுள்ளது.
ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள கிங்பிஷர், ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இதற்கிடையே இந்த ஸ்ட்ரைக் குறித்து விளக்கமளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், நாங்கள் அரசை மிரடடவில்லை, எங்கள் நிலைமையைப் புரிய வைக்க முயற்சிக்கிறோம் என பல்டியடித்துள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications