சுயநலத்தை விட்டு விட்டு மெஹபூபா போல ஜெ. செயல்பட வேண்டும் - விஜயகாந்த்

ஐந்து தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்லார் விஜயகாந்த். இதற்காக இன்று அவர் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் தேமுதிகவினர் அவரை பிரமாண்டமாக வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் சூலூர் அருகே உள்ள ராவுத்தர் தோட்டம் சென்ற விஜயகாந்த், தொண்டாமுத்தூர் தேர்தல் பிரசாரம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர் தங்கவேலுவும் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது அவர் கூறுகையில்,
மக்களை பாதிக்கும் விலை உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வோம்.
இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளது. இது அக்கட்சியின் முடிவு. அதேசமயம் ஜெயலலிதா சுயநலமாக எடுத்த முடியும்.
எதிர்க்கட்சியான அவர்கள் மக்களுக்காக போராடி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவியான மஹபூபா முப்தி செயல்படுவதைப் போல ஜெயலலிதா செயல்பட வேண்டும்.
தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பார்த்து அரசியல்வாதிகள் கலங்கிப் போயுள்ளனர். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்யவே பாடுபட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை விரும்பாத மக்கள் நல்ல கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
திருமங்கலம் தேர்தலில் நடந்தது போல இந்த இடைத்தேர்தலிலும் எல்லாமும் நடக்கத்தான் செய்யும். இந்த இடைத்தேர்தல் தி.மு.க.வால் வரவழைக்கப்பட்ட தேர்தல்.
இந்தத் தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி விட்டது. ஐந்து தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என்றார் அவர்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications