சில்மிஷ கணவன்-போலீசில் ஒப்படைத்த மனைவி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து சில்மிஷம் செய்த கணவரை மனைவியே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஐயப்பன் (26). இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு குழந்தை உண்டு.
நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவியை மாடிப் படிக்கட்டில் வைத்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார் ஐயப்பன். இதையடு்து அந்த மாணவி உதவி கேட்டு அலறவே சுமதி உள்ளிட்ட அப் பகுதியினர் அங்கு ஓடினர்.
அவர்கள் ஐயப்பனை அடித்து உதைத்தனர். அத்தோடு அந்தப் பிரச்சனையை விட்டுவிடவும் முயன்றனர்.
ஆனால், கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த சுமதி, அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அப் பகுதியினர் உதவியோடு தண்டையார்பேட்டை காவல் நிலையத்தி்ல் ஒப்படைத்தார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications