தேர்தலை அதிமுக புறக்கணித்தது தவறு-வாசன்
Subscribe to Oneindia Tamil
மதுரை: அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தோல்வி பயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்
என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கருத்து தெரிவி்த்துள்ளார்.
மதுரை வந்த ஜி.கே.வாசன் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஐந்து தொகுதி இடைத் தேர்தலிலும் ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும். கடந்த, லோக்சபா தேர்தலில் மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளுக்கு
மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் அதை விட சிறப்பான வெற்றியை அளிப்பார்கள்.
அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. தோல்வி பயத்தில் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அவர்கள் பிரசாரம் செய்வது தவறு என்றார்.
More From
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications