இடைத்தேர்தல் பிரசாரம்-திமுக பிரமுகர் மரணம்
பர்கூர்: பர்கூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் பர்கூர் தொகுதியில் திமுக சார்பில் நரசிம்மன் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே முழுமையாக உள்ள நிலையில் 5 தொகுதிகளிலும் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. பர்கூரில் தி.மு.க. வேட்பாளர் நரசிம்மனுக்கு ஆதரவாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடசென்னை மாவட்ட முன்னாள் துணை செயலாளராக பெரம்பூர் சங்கர் பிரசாரம் செய்து வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு பெரம்பூர் பட்டேல் ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் உள்ளிட்ட திமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications