திருவண்ணாமலை கோவிலில் சாமி கும்பிட்டார் ஸ்டாலின் மகள்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை தனது கணவர் சபரீசனுடன் திருவண்ணாமலை வந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பய பக்தியுடன் சாமி கும்பிட்டார்.
செந்தாமரை, கணவர் சபரீசன் மற்றும் குடும்பத்தினருடன் இன்று காலை திருவண்ணாமலை கோயிலுக்கு வந்தார். அங்கு நண்பகல் 12 மணியளவில் சிறப்பு பூஜையில், குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.
பின்னர் ஆலயத்தின் மற்ற சன்னதிகளுக்கும் சென்று அவர்கள் பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். சாமி கும்பிட்டு முடித்த பின்னர் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றனர்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications