கொழும்புக்குள் பெண் மனித வெடிகுண்டு ஊறுவல் - தேடுதல் வேட்டை
Subscribe to Oneindia Tamil

பெண் மனித வெடிகுண்டின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தீவிரவாத தடுப்புப் பிரிவினர் அதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்தப் பெண்ணின் பெயர் பாத்திமா ஜாஸ்மீன். 25 வயதாகும் இவர் பழைய சோனகத் தெருவைச் சேர்ந்தவர் என காவல்துறை அறிவித்துள்ளது.
இவர் எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரிவிக்கப்படவில்லை. இந்தப் பெண்ணைத் தேடி நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications