மதுரை நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மதுரை: மதுரை காளவாசலில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ஜெர்மானஸ். இவர் காளவாசலில் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
ஜெர்மானஸ் வீட்டில் இருந்த போது அவரது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் உங்களது ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அந்த வெடி குண்டு சிறிது நேரத்தில் வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ஜெர்மானஸ் எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் போரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த ஹோட்டலுக்கு வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் சகிதம் சென்று தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் ? எங்கிருந்து அந்த போன் அழைப்பு வந்தது ? மிரட்டல் விடுக்க காரணம் என்ன ? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications