ஸ்வைன்-அவசரத் தொடர்புக்கு 1913

Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்றிக் காய்ச்சல் மற்றும் அதுகுறித்த தகவல், சிகிச்சை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்...

சென்னையில்...

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் பன்றிக் காய்ச்சல் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவசர சிகிச்சை தேவைப்படுவோரும் 1913 என்ற எண்ணில் மாநகராட்சி சுகாதாரக் குழுக்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால், சென்னை நகரில் அமைக்கப்பட்டுள்ள 3 சிறப்பு மையங்களில் (ஒவ்வொரு மையத்திலும் தலா 30 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நிலை கொண்டிருப்பார்கள்) உள்ள மருத்துவக் குழு உங்களுக்கு உதவும்.

தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை
187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அப்போல்லோ மருத்துவமனை அருகில், தண்டையார்ப்பேட்டை, சென்னை - 81.
போன் - 044-25912686, 044-25912687, 044-25912688

கிங் இன்ஸ்டிடியூட், கிண்டி, சென்னை - 32.
போன் - 044-22501520, 044-22501521, 044-22501522

அரசு பொது மருத்துவமனை, சென்டிரல் ரயில் நிலையம் எதிரில், சென்னை - 3.

போன் - 044-25305000, 044-25305723, 044-25305721, 044-25330300

திருச்சி:

அன்னல் காந்தி நினைவு மருத்துவமனை, புதூர், திருச்சி - 17.

போன் - 0431-2771168, 0431-2771445

மணப்பாறை:

மாவட்ட தலைமையிடத்து மருத்துவமனை, மணப்பாறை.
போன் - 04332-260518

கோவை:

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சி சாலை, கோவை.

போன் - 0422-2301393, 0422-2301394, 0422-2301395, 0422-2301396

பெங்களூர்...

ராஜீவ் காந்தி நெஞ்சக நோய் மருத்துவமனை
நிமான் அருகில், ஹொம்பே கெளடா நகர்
பெங்களூர் - 29
போன் - 080-26632634
080-26631923
http://rgicd.com

விக்டோரியா மருத்துவமனை
போர்ட் ரோடு, கலாசிபாளையம்
பெங்களூர் - 2
போன் - 080-26703294

மங்களூர்:

மாவட்ட வென்லாக் மருத்துவமனை - 0824-2425038

டெல்லி..

டெல்லி - ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை - 011 - 24525211, 23404328, 23365525.

தீன் தயாள் மருத்துவமனை - 011 - 2512 5259

கொல்கத்தா...

தொற்றுநோய் மருத்துவமனை - 09433392182, 09434009077

ஹைதராபாத் ...

ஏவி நெஞ்சக நோய் மருத்துவமனை - 040 - 23814939

மும்பை ...

கஸ்தூரிபா மருத்துவமனை - 022 - 23083901, 23083902, 23083903, 23082904.

புனே..

டாக்டர் நாயுடு தொற்றுநோய் மருத்துவமனை - 09923130909

தேசிய அளவிலான இலவச சேவைக்கு..

1075, 1800, 1811, 4377.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+