ஸ்வைன் பரவல் எதிரொலி - விநாயகர் சதுர்த்தி விழாக் கொண்டாட்டங்களைத் தடை செய்யக் கோரி வழக்கு
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க அரசு இன்னும் முழுமையாக தயாராகாத நிலை காணப்படுகிறது. எனவே மக்கள் பெருமளவில் கூடும் விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி போன்ற கொண்டாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவசர வழக்காக இதை எடுத்து விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
ஆகஸ்ட் 14ம் தேதி வட மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி தஹி ஹண்டி கொண்டாடப்படுகிறது. தஹி ஹண்டி என்பது உறியடி விழாவாகும்.
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 23ம் தேதி முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications