திமுகவில் இணையும் காஞ்சி அதிமுக நகராட்சி தலைவர்
காஞ்சீபுரம்: காஞ்சிபுரம் அதிமுக நகராட்சி தலைவர் வி.ராஜேந்திரன் அதிமுகவிலிருந்து விலகி நாளை துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைய இருக்கிறார்.
சமீபத்தில் காஞ்சிபுரம் நகராட்சி கவுன்சிலர்கள் 6 பேர் திமுகவில் இணைந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் அதிமுக நகராட்சி தலைவராக பதவி வகிந்து வரும் வி.ராஜேந்திரன் நகராட்சியில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டார்.
இதையடுத்து அங்கு சமீபகாலமாக நகராட்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது கவுன்சிலர்களை தொடர்ந்து ராஜேந்திரனும் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் சேரப்போவதாக கூறப்படுகிறது.
அவர் நாளை (14.08.2009) பர்கூர் தொகுதிக்கு பிரசாரம் செய்ய வரும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைவார் என கூறப்படுகிறது. இதை காஞ்சிபுரம் திமுக நகர செயலாளர் சேகர் உறுதி செய்துள்ளார்.
திமுகவில் இணையவிருக்கும் ராஜேந்திரன் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரம் அதிமுக நகர செயலாளராக இருந்து வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications