தமிழகத்தில் போதுமான டாமிப்ளூ கையிருப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: பன்றி காய்ச்சல் நோய்க்கான டாமிப்ளூ மருந்து தமிழகத்தில் போதுமான அளவு இருப்பதாக தலைமை செயலர் ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பயப்படும் அளவுக்கு இல்லை. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை.
தமிழக அரசிடம் பன்றி காய்ச்சலுக்கு தேவையான டாமிப்ளூ மாத்திரைகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. நோயை கண்டறியும் உபகரணங்களும் போதுமான அளவு உள்ளன.
நோய் பாதிக்கப்பட்டவர்களைத் தான் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும். வழக்கமான சோதனைக்காக கிங்ஸ் அரசு சோதனை மையத்துக்கு வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
முக கவசங்களை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications