பெசன்ட் நகர்-ராட்சத அலையில் சிக்கி மாணவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடல் பகுதியில் ராட்சத அலையால் இழுத்துச் செல்லப்பட்டு கல்லூரி மாணவர் பலியானார். மேலும் 2 மாணவர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பூரைச் சேர்ந்த சத்யபிரபு (21), அனுப் டேனியல் (19), ஜெய்கணேஷ் (21) மூவரும் பி.இ. 3ம் ஆண்டு மாணவர்கள்.
இன்று அதிகாலை 5 மணியளவில் மூவரும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு காரில் சென்றனர். சாஸ்திரி நகர் பகுதியில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது மூன்று பேரையும் ராட்சத அலை இழுத்துச் சென்றது.
உயிருக்கு போராடிய இவர்களை அப் பகுதி மீனவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், சத்யபிரபு மூச்சுத் திணறி உயிரிழந்தார். மற்ற இருவரும் ஆபத்தான நிலையில் பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications