அதிமுக நிர்வாகிகளுடன் ஜெ மீண்டும் ஆலோசனை

கம்பம், தொண்டாமுத்தூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் அதை புறக்கணித்துள்ளார் ஜெயலலிதா.
கடந்த ஜூன் மாதம் கொடநாடு சென்ற அவர் எப்போது சென்னை திரும்புவார் என்று தெரியவில்லை. பல முறை கட்சி நிர்வாகிகளை அங்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந் நிலையில் இடைத் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்டச் செயலாளர்கள், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயகுமார், தம்பிதுரை, சுலோச்சனா சம்பத், பொன்னையன் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை இன்று கொடநாடு எஸ்டட்டுக்கு வரவழைத்துள்ளார் ஜெயலலிதா.
அவர்களுடன் இன்று ஜெயலலிதா ஆலோசனை நடத்துகிறார்.
இடைத் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் அதிமுகவினர் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்த சில முக்கிய உத்தரவுகளை ஜெயலலிதா பிறப்பிப்பார் என்று தெரிகிறது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications