சண்டிகரில் சத்யம் புதிய கிளை!
சத்யம் டெக் மகிந்திரா நிறுவனம் சண்டிகரில் புதிய கிளையைத் திறந்துள்ளது. இந்தக் கிளை மூலம் 1000 இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
இவர்களில் 500 பேருக்கு உடனடியாக வேலைவாய்ப்பும், மேலும் 500 பேருக்கு அடுத்த மாதம் புதிய பணிகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சண்டிகர் நகரில் சத்யம் நிறுவன அலுவலகம் உள்ளது. இந்த இரண்டாவது அலுவலகம் 18 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி பிபிஓ சப்போர்ட்தான். உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு பிபிஓ பணிகள் செய்து தரும் வேலைதான் இந்த அலுவலகத்தில் மேற்கொள்ளப்படும்.
அடுத்த கட்ட விரிவாக்கமாக, இரண்டாம் கட்ட நகரங்களில் புதிய அலுவலகங்களைத் திறக்க சத்யம் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மிக சமீபத்தில்தான் இன்போஸிஸ் நிறுவனம், இரண்டாம் கட்ட நகரங்களில் கிளைகளைத் துவங்குவதாக அறிவித்தது நினைவிருக்கலாம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications