சென்செக்ஸில் பெரும் வீழ்ச்சி... 627 புள்ளிகள் சரிவு!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தை இந்த வாரம் எடுத்த எடுப்பில் பெரும் சரிவில் தொடங்கியது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்த உடனே 300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது சென்செக்ஸ் குறியீட்டெண்ணில்.
வர்த்தக நேர முடிவில் இந்த சீசனில் இல்லாத அளவு மிக அதிகபட்சமாக 627 புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் 15000 புள்ளிகள் என்ற நிலையிலிருந்து கீழிறங்கியது சென்செக்ஸ்.
நிப்டியில் 192 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. இந்தியப் பங்குச் சந்தையில் ஒரே நாளில் இவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இந்த சீஸனில் இதுவே முதல் முறை.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளில் பலவீனமான போக்கு தொடர்ந்ததால் பங்குகளை விற்பதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதுதான் இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம் என பங்குத் தரகர்கள் தெரிவித்தனர்.
ஸ்டெரிலைட், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், மகிந்திரா அண்ட் மகிந்திரா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா போன்றவை பெருமளவு நஷ்டத்தை எடுத்த எடுப்பில் சந்தித்தன.
ஓஎன்ஜிஸி, இன்போஸிஸ், விப்ரோ போன்ற நிறுவன பங்குகளும் நஷ்டத்தைச் சந்தித்தன.
ஹாங்காங் மற்றம் ஜப்பானிய பங்குச் சந்தைகளும் இன்று பெரும் வீழ்ச்சி கண்டன. ஹாங்காங் பங்குச் சந்தை 750 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications