பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது அவமானம் - தா.பாண்டியன்
தூத்துக்குடி: தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பண்பாடுகளை இழந்து விடக் கூடாது. தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது அவமானம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் பேசினார்.
ஸ்ரீவைகுண்டம் சட்டசபை இடைத்தேர்தல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தனலட்சுமியை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது...
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் பண்பாடுகளை இழந்து விடக் கூடாது. தேர்தலில் பணம் வாங்கிக் கொண்டு ஒரு கட்சிக்கு ஓட்டுப் போடுவது அவமானம்.
எம்.ஜி.ஆர்.காலம் முதலே எங்களுக்கு அ.தி.மு.க -வுடன் நல்ல உறவு உள்ளது. எனவே இந்த தேர்தலில், அ.தி.மு.க தொண்டர்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். அவர்கள் அந்த தார்மீக கடமையிலிருந்து மீறக்கூடாது.
முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் போலீஸ் துறையின் ஈரல் 80 சதவீதம் கெட்டு விட்டதாக கருணாநிதி குற்றம் சாட்டினார். ஆனால், தற்போதைய தி.மு.க ஆட்சியில் அத் துறை ஈரல் 100 சதவீதம் கெட்டு விட்டதாகவே தோன்றுகிறது. சமூக விரோதிகளோடு போலீசார் கைகோர்த்து செயல்படுகின்றனர்.
திமுக-வினரின் விதிமுறை மீறல்களுக்கு எதிராக இப்போதைக்கு தடியெடுக்க மாட்டோம். தேவைப்பட்டால் அது குறித்து பின்னர் யோசிப்போம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications