சென்னை- விமானத்தின் அடியில் சிக்கிய லாரியால் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கிங் பிஷர் நிறுவனத்தின் லாரி ஒன்று, விமானத்தின் அடிப்பகுதியில் போய் மோதி சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று மாலை டெல்லியில் இருந்து கிங் பிஷர் விமானம் வந்தது. இந்த விமானம் மீண்டும் மாலை புனேவுக்குப் புறப்படவிருந்தது.
விமானத்தின் கழிவறைகளை சுத்தம் செய்வதற்காக ஒரு லாரி அங்கு வந்தது. அந்த லாரி, விமானத்தின் அருகே வந்தபோது, விமானத்தின் அடிப்பகுதியில் புகுந்து உரசியபடி சிக்கிக் கொண்டது.
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிறுவன அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்திற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அதிர்ஷ்டவசமாக விமானம் ஒன்றும் ஆகவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் பயணம் செய்யவிருந்த பயணிகளை மாற்று விமானத்தில் அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications